சின்னம் போச்சே

தலைவரு ஏய்யா ரொம்ப கவலையா இருக்காரு>

அட போய்யா. நம்ம கட்சிக்கு செருப்பு சின்னத்தை ஒதுக்க சொல்லி தேர்தல் கமிஷனிடம் விண்ணப்பம் போட்டாராம். அதுக்குள்ள ஆந்திராவ்லெ முன்னாள் முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி தன்னோட கட்சிக்கு அந்தச் சின்னத்த வாங்கிட்டாராம். த்லைவரு வருத்தப்படாம ச்ந்தோஷமா படமுடியும்?

எழுதியவர் : மலர் (12-May-14, 3:36 pm)
பார்வை : 261

சிறந்த நகைச்சுவைகள்

மேலே