போகிறேன் - மீள்

போகிறேன் - மீள்

இப்படியெல்லாம் நான் எழுதியுள்ளேனா என்று எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது,,,, இதில் நிறைய ஒற்றுப்பிழைகளும் புணர்ச்சிப் பிழைகளும் இருக்கலாம்,,,

"இந்த வார்த்தைஜாலக்காரனிடம்
மயங்கிவிட
இன்னும் ஏராளமானோர்
இருக்கவேதான் செய்கின்றனர்,,

நான் என்னை கடந்துவிடுவேன்
உன்பாதை தெளிவடையட்டும்,,
அதை வெறுமையென எண்ணிவிடாதே ,,

உன் மனதோடு
ஓர் அகவலியேந்திய
கண்ணீரில் கரைகின்ற சித்திரமாய்
இருக்கவிரும்பாதவனாய் விரைகிறேன்,,

இனியேனும் ஆறுதல் கொண்டுவிடு
ஆயிரம் அறிமுகங்கள்
உன்னில் வந்தாலும் ,,
இவன் இனி உனதில்லாமல்
மறைந்து விடுகிறேன்"

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (16-May-14, 11:07 pm)
பார்வை : 156

மேலே