காதலும் காற்றை போல

காதலும் காற்றைப் போல தான்!!
சுவாசித்த உடன்
உடலெங்கும் பரவி விடுகிறது காற்று!
நேசித்த உடன்
உள்ளமெங்கும் பரவி விடுகிறது காதல்!
காதலும் காற்றைப் போல தான்!!
சுவாசித்த உடன்
உடலெங்கும் பரவி விடுகிறது காற்று!
நேசித்த உடன்
உள்ளமெங்கும் பரவி விடுகிறது காதல்!