ஒரு பெண்ணின் துயரம்
காலம் உருண்தொடியது தன் தாதா பாட்டியின் சுயரூபத்தை அந்த பெண்கள் இருவரும் தன் பெற்றோரிடம் கூரினர் அன்று அவர்களின் கொடுமைக்கு ஒரு முடிவு வந்தது பிறகு அந்த பெற்றோகள் தனது சொந்த நாட்டிற்கு வந்தனர் சிலகாலங்கள் கழிந்தன பெரிய மகளுக்கு திருமணம் ஆனது அவள் ஓரிரு ஆண்டுகளே தன் கணவனோடு வாழ்ந்தால் பிறகு ஒரு விபத்தில் அவளின் கணவன் இறந்துவிட்டான்
தன் அக்காவை கண்டு மிகவும் கவலை கொண்ட தங்கை அவளை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள ஆசை பட்டால் அப்பொழுது தான் தன் தந்தையின் நண்பரான திரு வேதாச்சலம் அங்கு வந்தார் அவர் மிகவும் செல்வாக்கான நபர் ஆனாலும் நட்பை மதிப்பவர் அன்று தான் வேதாச்சலம் தன் நண்பனான சுப்புவை காண வந்தார் அங்கு சுப்புவின் மகள் ராதா மற்றும் மீராவை கண்டார் ராதா மூத்தவள் மீரா இளையவள் .தனது நண்பனிடம் வேதாச்சலம் நீண்ட காலத்திற்கு பிறகு மனம் விட்டு பேசினான் சுப்பு கேட்டான் என்ன வேலையாக இங்கு வந்தாய் அதற்கு வேதாச்சலம் கூறினான் எனது அம்மாக்கு உடல் நிலை சரியில்லை அவர்களை வீட்டிலேயே பார்த்து கொள்ள ஒரு நர்சை தேடி கொண்டிருக்கிறேன் என்றார் உடனே சுப்பு கூறினார் என் இளைய மகள் மருத்துவமே படிதுல்லால் அனால் எனக்கு தான் அவளை வேளைக்கு அனுப்ப மனமில்லை
உடனே வேதாச்சலம் அடடே அப்போ உன் மகளை என் வீட்டிற்கு அனுப்பு எனக்கும் மகன்கள் மகள் என நிறைய பேர் உள்ளனர் நாங்கள் இவளை பார்த்து கொள்கிறோம் என்றார் அதற்கு சுப்பு யோசித்தார் உடனே அங்கு ஒரு குரல் ஆடு சுப்பு மனைவியின் குரல் அவள் சுப்புவிடம் மீராவை அனுப்பி வையுங்கள் அவள் எப்பொழுதும் அவளுடைய அக்காவை கண்டு மனம் வருந்துகிறாள் அக்காவை பார்துகொல்வதிலேயே தன் வாழ்கையை களிகிறாள் அங்கு சென்றாலாவது அவளுடைய மனம் மாற வாய்ப்புள்ளது தொடரும்......................................................