+++எப்பவும் போல+++

அப்ப நம்ம கட்சி, நம்ம கொள்கை

ஏய்யா.... திரும்ப திரும்ப இதையே சொல்ற.... எப்பவும் போல நம்ம ஒரு தொகுதியில கூட ஜெயிக்காட்டியும் எப்பவும் போல நான் கட்சிய கலைக்க போறதுமில்ல... எப்பவும் போல கொள்கைய மாத்தப் போறதுமில்ல!!

நல்லது தலைவரே! அடுத்த தடவ நாம கண்டிப்பா ஒரு தொகுதியிலயாவது டெபாசிட் வாங்கியிரலாம் தலைவா...!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (26-May-14, 4:06 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 249

சிறந்த நகைச்சுவைகள்

மேலே