+++பணமரம்+++

பனமரம் தெரியும் அது என்னையா பணமரம்...

அது தேர்தல் காலத்துல மட்டும் பூக்கும்... பணம் கொட்டோ கொட்டோனு கொட்டும்.. ஆனா அந்த மரம்... அரசியல் கட்சிகளோட தோட்டத்துல மட்டும் தான் இருக்கும்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (26-May-14, 4:24 pm)
பார்வை : 291

மேலே