மேகமே

ஊர் ஊராய் சுற்றி
மழைத்துளிகளை
கொட்டி

கொடை கொடுத்த
உன்னை
யாரேனும் ஊதாரி
என திட்டி
விட்டனரா..............?

உன் மும்மாரிகளை
முன்மாதிரி
பொழிவதில்லை
ஏ(எ)ன் மேகமே..........?

எழுதியவர் : கவியரசன் (28-May-14, 1:31 pm)
Tanglish : megame
பார்வை : 123

மேலே