வற்றிய குளத்தில்

வற்றிய குளத்தில்
ஏன் ஒற்றைக்கால் தவம்
என்றேன்......?

கொக்கு சொன்னது
இத்தனை நாள்
மீன் பார்த்து
நின்றேன்

இப்போது
வான் பார்த்து
நிற்கிறேன்........!

எழுதியவர் : கவியரசன் (28-May-14, 1:37 pm)
Tanglish : vattriya kulaththil
பார்வை : 150

மேலே