+++பிட்டும் கட்டும்+++

பிட்டடுச்சு பிட்டடுச்சே நீ பாஸாயிட்டியே, உனக்கே இது வெக்கமாயில்ல...

நான் ஏன்டா வெக்கப்படணும்... எங்கண்ணன் கட்டடுச்சு கட்டடுச்சே காலேஜ் பாஸ் பண்ணானாம்.. அவன் வழி நடக்க வேணாமா...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (28-May-14, 8:39 pm)
பார்வை : 277

சிறந்த நகைச்சுவைகள்

மேலே