+++கடங்காரன்+++

பக்கத்து வீட்ல இப்டி அடிச்சுக்கிறாங்களே... நீங்க ஏதும் கேக்க மாட்டீங்களா...

இல்லேங்க.. இப்ப போயி நான் கடன் கேட்டேனா தரமாட்டாங்க... சண்டை போட்டு முடியட்டும்.. அப்புறம் போய் கேட்டுக்கறேன்...

(மனசுக்குள்: உனக்கு கடங்காரன்னு சரியாத்தான் பேர் வச்சுருக்காங்க)

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (28-May-14, 8:56 pm)
பார்வை : 333

சிறந்த நகைச்சுவைகள்

மேலே