+++அடிக்கடி ஜோக்+++

அடிக்கடி ஜோக் சொல்லுவியே.. இப்ப ஒண்ணு சொல்லு...

ஜோக்!

நான் உன்னை ஜோக் தான் சொல்ல சொன்னேன்.. கடி ஜோக் இல்ல..

நீதானே அடிக்'கடி' ஜோக்னு கேட்ட..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (28-May-14, 5:45 pm)
பார்வை : 321

சிறந்த நகைச்சுவைகள்

மேலே