தேர்வறை மொக்கை

தேர்வின் கடைசி 30 நிமிடங்களுக்கு முன்னால்..

ஆசிரியர் : students listen 30 mints more...

நண்பன் 1 : வா மச்சான் கிளம்பலாம்..

மக்கு நண்பன் 2 : இரு மச்சான்.. 30 நிமிசத்துல மோர் கொடுபாங்களாம் குடிச்சிட்டு போகலாம்..


(அரைகுறை ஆங்கிலத்தில் இதுவும் நடக்கும்)

எழுதியவர் : சந்தோஷ் ஹிமாத்ரி (27-May-14, 6:24 pm)
பார்வை : 467

மேலே