மாத இறுதி

மாத இறுதி,
கையைக் கடிக்கிறது -
அப்பா ஆசையாய் வாங்கி கொடுத்த மோதிரம்...

எழுதியவர் : கார்த்திக் (31-May-14, 2:18 pm)
Tanglish : moitha iruthi
பார்வை : 159

மேலே