மெழுகுவர்த்தியாய்

இருளில் தவித்தேன்
மெழுகுவர்த்தியாய் வந்தாய்
ஊதிக்கெடுத்தான்
உன் அப்பன்..............

எழுதியவர் : கவியரசன் (31-May-14, 6:26 pm)
Tanglish : melukuvarthiyaai
பார்வை : 132

மேலே