ரோட்டுக்கடை

ரோட்டோரக் கடை
சளிப்பிடித்தவன் சமையல்
சலிக்காது சாபிட்ட
நகர்புற துப்புரவு தொழிலாளி...........

தூய்மை காப்பவனின்
தூய்மையற்ற உணவு
உழைப்பவன் நிலை

எழுதியவர் : கவியரசன் (31-May-14, 6:45 pm)
பார்வை : 143

மேலே