எழுத்து
ஈர்ப்பினால் வருவது காதல்
வெறுப்பினால் வருவது கோபம்
பொறுப்பினால் வருவது அன்பு
சிரிப்பினால் வருவது சந்தோஷம்
அனைப்பதால் வருவது பாசம்
திகைப்பினால் வருவது கேள்வி
முறைப்பதால் வருவது மனமாற்றம்
உணர்வினால் புரியும் மனித எண்ணம்
உதவினால் தெரியும் மனித தன்மை
பிறப்பினால் பெறவேண்டும் புகழ்
இறப்பினால் பெறவேண்டாம் இகழ்