பார்வை நேரம் - குமரி

டாக்டரிடம் நல்லா டோஸ் வாங்கிவிட்டு வெளியில் வரும் நர்சிடம்....
நோயாளி::சிஸ்டர் எதுக்கு பார்வை நேரமுன்னு போர்டு எழுதி போட்டு இருக்கு..?
நர்ஸ் (கோபத்தில்)::மற்ற நேரத்துலே அவருக்கு பார்வை தெரியாது..!
நோயாளி:::????