முதலாளியின் மூலை

முதலாளி: ஏன்டா இன்னிக்குச் செடிக்கு தண்ணி ஊத்தினியா ?

வேலைக்காரன்: மழை வந்துருச்சு முதலாளி, அதனால ஊத்தல

முதலாளி: ஏன்டா அறிவு கெட்டவனே ! குடையை பிடிச்சுக்கிட்டு ஊத்தவேண்டியது தானே டா ?

வேலைக்காரன்: !!!!!!!!!!!

எழுதியவர் : (4-Jun-14, 2:32 pm)
சேர்த்தது : அன்பரசு
பார்வை : 172

சிறந்த நகைச்சுவைகள்

மேலே