சிறு நகையுடன்

வலி

எனைத் தொடர்ந்து வந்து
அதன் உச்சத்தில் பயணிக்க
அழைத்துச் சென்று
துடிப்பை இரசித்து,
இரசித்ததைத் தொடர்ந்து
துவண்டதை தொரடரச் செய்து,
கந்தலாய்
தூக்கி போட்டுச்செல்கிறது
சிறு நகையுடன்!!......

எழுதியவர் : aharathi (7-Jun-14, 1:32 pm)
சேர்த்தது : aharathi
பார்வை : 73

மேலே