அன்பும் நட்பும்

பார்வைகள் இல்லாமல் பரிமாற முடியும் என்றால் அது அன்பை மட்டும் தான்....
பார்க்காமலேயே உறவாட முடியும் என்றால் அது நட்பை மட்டும் தான்...
உலகில் உன்னதமான அன்பும் நட்பும் உள்ள வரை
உலகத்தின் ஆயுளுக்கு குறைவு இல்லை...!!!

எழுதியவர் : ஜெரா (7-Jun-14, 12:09 pm)
சேர்த்தது : gerald
Tanglish : anbum natbum
பார்வை : 176

மேலே