பயணம்

கடந்து வந்த பாதைகளையும்
கடக்க வேண்டிய தூரங்களையும்
எண்ணியே கடந்து போகிறது
பயணம்

எழுதியவர் : kumar (7-Jun-14, 11:51 am)
Tanglish : payanam
பார்வை : 82

மேலே