இதுவல்லவோ குடும்பம்
டாஸ்மாக்கில் இருவர்.
முதல் நபர்: ஏன்டா சோகமா இருக்கே ?
இரண்டாம் நபர்: மச்சி, நான் ஒரு விதவையை கல்யாணம் பண்ணிகிட்டேன், அதுக்கு ஒரு பொண்ணு, எனக்கு மக மாதிரி, அத எங்க அப்பன் கட்டிக்கிட்டான் - என் மக எனக்கு அம்மா ஆயிட்டா, என் அப்பன் எனக்கு மருமகன் ஆயிட்டான், நான் என் அப்பனுக்கு மாமனார் ஆயிட்டேன், என் மக எனக்கு அம்மா ஆனதுனால என் பொண்டாட்டி எனக்கு பாட்டி ஆயிட்டா, எனக்கு ஒரு பையன் பொறந்தா என் மகன் எனக்கு மாமன் ஆயிடுவான், என் அப்பனுக்கு ஒரு மகன் பொறந்தா எனக்கு அவன் தம்பியா ? பேரனா?
முதல் நபர்: !!!!!!!!!!!!!!!!!