சுகர்

ஊட்டி விடும்
அன்னைக்கு சுகர்
தடுக்கும் பிள்ளை

கண்ணா ஓடாமல்
ஒரு இடம்
நில்லுடா

எழுதியவர் : கவியரசன் (8-Jun-14, 1:28 pm)
Tanglish : sugar
பார்வை : 119

மேலே