காக்கை

காக்கை கரைகிறது
என்முன்
பிச்சை வேண்டி


- பிச்சைக்காரன் (மனித காக்கை)

எழுதியவர் : கவியரசன் (8-Jun-14, 3:45 pm)
Tanglish : kaakai
பார்வை : 250

மேலே