நெடு மாவெளி
அன்று
கழனியில் ஏற்றப் பாட்டை
கணீர் என்று பாடிய இளவல்
இன்று
கணினியில்
14வது மாடியில்
டெம்பிள் ரன் விளையாடுகிறார்
பேரப்பிள்ளையுடன்...
அன்று
கழனியில் ஏற்றப் பாட்டை
கணீர் என்று பாடிய இளவல்
இன்று
கணினியில்
14வது மாடியில்
டெம்பிள் ரன் விளையாடுகிறார்
பேரப்பிள்ளையுடன்...