அழகு
கார் மேகங்கள்
இடையே எழும் மின்னல்
உன் நரை;
வையதய் உவமையாக்கும்
உன் கண்கள் ;
தேனிகள் உன் உதடில்
அமரதா வரயே
உலகில் தேன் இருக்கும் !
உன் குரலிற்கு
இணையான இசை
கருவியெய் கண்டது இல்லை நான்
உன் கால் சுவடின்
அழகை பார்த்தபின்
கண் இமைக்க மனம் இல்லை!