suder - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : suder |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 15-Sep-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-May-2014 |
பார்த்தவர்கள் | : 44 |
புள்ளி | : 1 |
நான் தமிழ் மிது அதிக ஆர்வம் கொண்டவன்
எப்பொழுதும் எப்போதும்
ஆளுங்கட்சி...!
எதிர்ப்பவர்களுக்கு மட்டும்
எதிர்க்கட்சி....!
இதயத் தொகுதியின்
நிரந்தர வேட்பாளன்...!
தேவதைகள் தங்கும்
கூடாரம்....!
அஹிம்சையான
இம்சை....!
விழிகளின் தீப்பொறிக்கு
இதயங்களை எரிக்கும்...!
ஒரு இதயத்தால்
சிறைப்பிடிக்கப்படும்...!
இரு இதயங்களால்
விடுதலைப்பெறும்...!
விழிகளில் மொட்டுவிட்டு
இதயத்தில் பூக்கும்...!
வாலிப நெஞ்சங்கள்
தத்தெடுக்கும் பிள்ளை...!
தண்ணீராலும்
அணைக்கமுடியாத தீ...!
கண்ணிற்கு தெரியாத
அழகிய கவிதை...!
விழிகளின் பேச்சுக்கு
இதயங்கள் செவிகொடுக்கும்...!
இதயவலி வந்தபிறகும்
மருத்துவரை அணுகாது...!
கார் மேகங்கள்
இடையே எழும் மின்னல்
உன் நரை;
வையதய் உவமையாக்கும்
உன் கண்கள் ;
தேனிகள் உன் உதடில்
அமரதா வரயே
உலகில் தேன் இருக்கும் !
உன் குரலிற்கு
இணையான இசை
கருவியெய் கண்டது இல்லை நான்
உன் கால் சுவடின்
அழகை பார்த்தபின்
கண் இமைக்க மனம் இல்லை!
நண்பர்கள் (7)

சித்ராதேவி
விருத்தாச்சலம்

கிருஷ்ணநந்தினி
சென்னை

பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி
காங்கயம்

கே என் ரமணன்
Madurai
