பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி
இடம்:  காங்கயம்
பிறந்த தேதி :  04-May-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-May-2014
பார்த்தவர்கள்:  119
புள்ளி:  28

என் படைப்புகள்
பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி செய்திகள்
பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி அளித்த படைப்பில் (public) சர்நா மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
19-Jun-2014 12:53 pm

பொய்கள்
சுவாரஸ்யமானது தான்,
உண்மையென
நம்பும் வரை.
இப்போதைக்கு
காதலிலும்
நட்பிலும்
வெகு சாத்தியம்.

#சில நண்பர்களும் ஒரு காதலும்

மேலும்

அதை ஒவ்வொரு நாளும் உணர்ந்து கொண்டு தான் இருக்கிறேன்.நண்பர்களும் காதலும் இருக்கும் வரை பொய்கள் என்றும் அழகானவை.. 19-Jun-2014 9:37 pm
மன்னிக்கவும்.சிறப்பானது என்பது பொருந்தாது.பொய்கள் சொல்லும் போது எவ்வளவு சுவாரஸ்யம் மிக்கதாய் அல்லது நம்பும்படியாய் சொல்கிறோம் என்பதில் தான் அதன் சூட்சுமம் அடங்கி இருக்கிறது.அதனால் சிறப்பானது என்பது இவ்விடத்தில் பொருந்தாது.உங்கள் கருத்துக்கு நன்றி. 19-Jun-2014 9:35 pm
உண்மை, நன்று..... 19-Jun-2014 1:57 pm

பொய்கள்
சுவாரஸ்யமானது தான்,
உண்மையென
நம்பும் வரை.
இப்போதைக்கு
காதலிலும்
நட்பிலும்
வெகு சாத்தியம்.

#சில நண்பர்களும் ஒரு காதலும்

மேலும்

அதை ஒவ்வொரு நாளும் உணர்ந்து கொண்டு தான் இருக்கிறேன்.நண்பர்களும் காதலும் இருக்கும் வரை பொய்கள் என்றும் அழகானவை.. 19-Jun-2014 9:37 pm
மன்னிக்கவும்.சிறப்பானது என்பது பொருந்தாது.பொய்கள் சொல்லும் போது எவ்வளவு சுவாரஸ்யம் மிக்கதாய் அல்லது நம்பும்படியாய் சொல்கிறோம் என்பதில் தான் அதன் சூட்சுமம் அடங்கி இருக்கிறது.அதனால் சிறப்பானது என்பது இவ்விடத்தில் பொருந்தாது.உங்கள் கருத்துக்கு நன்றி. 19-Jun-2014 9:35 pm
உண்மை, நன்று..... 19-Jun-2014 1:57 pm
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) nisha shagulhameed மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-Jun-2014 12:04 am

காதலுக்கு
உயிர்த்துளி...!

கன்னத்தில் இடும்
ஒத்தடம்...!

காதலின்
வழித்தடம்...!

இதழ்கள் வாசிக்கும்
இனிமையான இசை...!

இதழ்கள் செய்யும்
இதமானத் தட்டச்சு...!

வார்த்தைகளற்ற
வசீகரமான மொழி...!

காதலர்களின்
வலி நிவாரணி...!

இதயம் உள்ளவரை
இது நிலைக்கும்...!

இதயம் உள்ளவரை
இதில் நனைக்கும்...!

சிபாரிசின்றி கிடைக்கும்
செல்லப் பரிசு...!

இன்பத்தின்
அன்பானத் தழுவல்கள்...!

இதழ்களின்
அழகானத் தகவல்கள்...!

சப்தம் போட்டால்
இனி யுத்தம் செய்யாதே
முத்தம் போடு....!

இனி...
மொத்தமும் உன்வசம்
காரணம் முத்தத்தின் சகவாசம்...!

மேலும்

வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி கீர்த்தனா...! 24-Nov-2014 10:15 pm
அருமை !!! 24-Nov-2014 10:00 pm
மறுபடியுமா....? அடடடடா..... கொடுத்து வச்ச ஆளு நீங்க.... ஜமாயுங்க......! 25-Jun-2014 11:37 am
பார்த்த ஞாபகம் இல்லை! பார்த்துவிட்டு சொல்கிறேன்! 25-Jun-2014 11:03 am
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) nisha shagulhameed மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
07-Jun-2014 12:30 am

எப்பொழுதும் எப்போதும்
ஆளுங்கட்சி...!

எதிர்ப்பவர்களுக்கு மட்டும்
எதிர்க்கட்சி....!

இதயத் தொகுதியின்
நிரந்தர வேட்பாளன்...!

தேவதைகள் தங்கும்
கூடாரம்....!

அஹிம்சையான
இம்சை....!

விழிகளின் தீப்பொறிக்கு
இதயங்களை எரிக்கும்...!

ஒரு இதயத்தால்
சிறைப்பிடிக்கப்படும்...!

இரு இதயங்களால்
விடுதலைப்பெறும்...!

விழிகளில் மொட்டுவிட்டு
இதயத்தில் பூக்கும்...!

வாலிப நெஞ்சங்கள்
தத்தெடுக்கும் பிள்ளை...!

தண்ணீராலும்
அணைக்கமுடியாத தீ...!

கண்ணிற்கு தெரியாத
அழகிய கவிதை...!

விழிகளின் பேச்சுக்கு
இதயங்கள் செவிகொடுக்கும்...!

இதயவலி வந்தபிறகும்
மருத்துவரை அணுகாது...!

மேலும்

அருமையிலும் அருமை !!!!! 24-Nov-2014 10:01 pm
நிச்சயமாக..... வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழி...! 24-Nov-2014 9:35 am
இந்தக் காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றைக்குமே வழுவிழக்காது அப்படித்தானே அண்ணே! நல்லாஇருக்கு அண்ணா! 24-Nov-2014 9:25 am
காதல் கவிகளிலும் அருமையாய் பயணம் ... அருமை 27-Jul-2014 7:02 pm

ஐ-போன்களின்
தொடுதிரையின் நழுவலில்
நிரம்பிவழிகிற
'ஹஸ்கி' வாய்ஸில்
முனகும் காதல்
அவசர அன்பில்
இன்று தொலைந்திடல் பிடிக்கும்.

நீண்ட குழாயின்
தூரத்தின்
ஒரு முனையில் பேசி
மறு பக்கம்
கேட்கும்
'எக்கோ' வாய்ஸில்
எதிரொலித்த காதல்
இனியென்று தேடியும் கிடைப்பதற்கில்லை..

இன்னும் சாப்பிடலையாடா ??
அதுக்குள்ள எங்க போய்ட்ட லூசு ??
தூங்கிட்டியா செல்லம் ??
இப்படி அனுதினமும்
குறுஞ்செய்திகளின்
கொஞ்சல்களுக்கு
மறுபதில் அனுப்பி
பின்
மறையும் நினைவுகளில்
இயல்பாக பழகிவிட்டிருக்கிறோம்..

அன்புள்ள உயிரே
இதை எழுதுகையில்
இங்கே நல்ல மழை..
என எழுதும் கடிதங்களுக்காக

மேலும்

மிக்க அருமை . 29-May-2014 5:28 pm

பாதி சாய்த்த இரு
கோடுகளை இணைத்து
மேற்கூரையிட்டு அதன்மேல்
புகைபோக்கி வைக்கிறாய்...

செவ்வகங்களை குறுக்கே
கோடிட்டு ஜன்னல் செய்கிறாய்...

'ப' வை தலைகீழாக்கி
'வா' வென வாசல் கதவுகளை
திறந்தே வைக்கிறாய்...

இருபுறமும் தலை சாய்த்து
வரவேற்பை உதிர்க்கிறது
கொன்றை மரப்பூக்கள்
சிவப்பும் மஞ்சளுமாய்...

மலையின் இடுக்கில்
சூரியனுடன் ஒளிந்து
விளையாடுகிறாய்...

ஆறுகளை எப்போதும்
அசுத்தமின்றியே காண்பிக்கிறாய்...

பட்டாம் பூச்சிகளை
பறக்கவிட்டு
பக்கத்தில் தேன் மலர்களை
சேர்த்தே செடியிடுகிறாள்...

வண்ண மீன்கள் நீந்திட
வெண்பக்கம் முழுதும்
நீல நீரிட்டிருக்கிறாய்...

பற

மேலும்

ஐ-போன்களின்
தொடுதிரையின் நழுவலில்
நிரம்பிவழிகிற
'ஹஸ்கி' வாய்ஸில்
முனகும் காதல்
அவசர அன்பில்
இன்று தொலைந்திடல் பிடிக்கும்.

நீண்ட குழாயின்
தூரத்தின்
ஒரு முனையில் பேசி
மறு பக்கம்
கேட்கும்
'எக்கோ' வாய்ஸில்
எதிரொலித்த காதல்
இனியென்று தேடியும் கிடைப்பதற்கில்லை..

இன்னும் சாப்பிடலையாடா ??
அதுக்குள்ள எங்க போய்ட்ட லூசு ??
தூங்கிட்டியா செல்லம் ??
இப்படி அனுதினமும்
குறுஞ்செய்திகளின்
கொஞ்சல்களுக்கு
மறுபதில் அனுப்பி
பின்
மறையும் நினைவுகளில்
இயல்பாக பழகிவிட்டிருக்கிறோம்..

அன்புள்ள உயிரே
இதை எழுதுகையில்
இங்கே நல்ல மழை..
என எழுதும் கடிதங்களுக்காக

மேலும்

மிக்க அருமை . 29-May-2014 5:28 pm

பின்னிருந்து வந்து தன் கைகளால்
சட்டென நம் கண்களை மூடி
யாரென யூகிக்க சொல்லும்
தோழியின் முதல் அறிமுகம்!

வெட்கமும் நாணமும் எப்போதும்
நட்புக்கும் இருக்கும்
முதல் சந்திப்பில்..

முகம் சிவந்து போகும்;
கண்கள் சிரிக்கும்.
எவ்வளவோ முயற்சித்தும்
இதழில் சிரிப்பு வர மறுக்கும்..

கைகளின் குலுக்கல் பெரும்பாலும்
பதட்டத்தில் வியர்வையின்
ஈரத்தால் துவட்டப்பட்டிருக்கும்..

யாரிடமும் சொல்லாதே
என்றுதான் பெரும்பாலும்
சொல்லப்படுகின்றன ரகசியங்கள்..

கசிந்து உடைந்துபோகும் மறுநாளில்
சத்தியமா நான் சொல்லலடா
என்று பொய் சொல்லி ரசிக்கும்
நட்பின் கோபத்தை..

ஏதுமற்ற சந்தர்ப்பங்களில்
எல்லாமுமாய் இர

மேலும்

நன்றி karthika AK :) 29-May-2014 2:18 pm
அருமை நண்பரே !! 27-May-2014 6:38 pm

எல்லா பேருந்துகளிலும்
ஏதேனும் ஒரு
ஜன்னலோர இருக்கையில்
தலைசாய்த்து கதை
பேசிக் கொண்டிருக்கிறது
ஒரு காதல்!

எதிர்காற்றில் கலையும்
உனது முடியினை
சரிசெய்யாமல் இயல்பாக
பேசுகையில் தான்
இன்னும் அழகாக
கலைக்கிறாய் இதயத்தை!

நீ
தலைசாய்த்திருந்த
ஜன்னல் கம்பிகளுக்கு
எல்லாம்
பிடித்திருக்கிறது
காதல் துரு!

மழை பெய்கிறதா என
நீ கை நீட்டி
பார்க்கையில் தான்
நீ கை நீட்டுகிறாயா என
தொட்டுப் பார்க்கிறது
காதல் மழை!

எல்லா வழியனுப்புதலின்
போதும் மெதுவாக
நகரத் துவங்குகிறது
முடிவற்ற
தொடர் காதல்;
உன் கைபிடித்து!

மேலும்

நன்றிகள் shahjahanmuthu,Yuvabarathi, Santhosh Kumar1111,Vinothkannan,Enoch Nechum 14-May-2014 5:52 pm
நீ தலைசாய்த்திருந்த ஜன்னல் கம்பிகளுக்கு எல்லாம் பிடித்திருக்கிறது காதல் துரு! மழை பெய்கிறதா என நீ கை நீட்டி பார்க்கையில் தான் நீ கை நீட்டுகிறாயா என தொட்டுப் பார்க்கிறது காதல் மழை! நானும் மிகவும் ரசித்தேன் ...அருமை 12-May-2014 4:41 pm
மழை பெய்கிறதா என நீ கை நீட்டி பார்க்கையில் தான் நீ கை நீட்டுகிறாயா என தொட்டுப் பார்க்கிறது காதல் மழை! அறுமி தோழரே ! 12-May-2014 1:39 pm
நீ தலைசாய்த்திருந்த ஜன்னல் கம்பிகளுக்கு எல்லாம் பிடித்திருக்கிறது காதல் துரு! மழை பெய்கிறதா என நீ கை நீட்டி பார்க்கையில் தான் நீ கை நீட்டுகிறாயா என தொட்டுப் பார்க்கிறது காதல் மழை! // ரசித்தேன் தோழரே..! 12-May-2014 1:04 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

நிஷா

நிஷா

சென்னை
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
suder

suder

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (8)

myimamdeen

myimamdeen

இலங்கை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
myimamdeen

myimamdeen

இலங்கை

பிரபலமான எண்ணங்கள்

மேலே