எனது நாட்குறிப்பேட்டிலிருந்து ஒரு சில வரிகள்

பொய்கள்
சுவாரஸ்யமானது தான்,
உண்மையென
நம்பும் வரை.
இப்போதைக்கு
காதலிலும்
நட்பிலும்
வெகு சாத்தியம்.

#சில நண்பர்களும் ஒரு காதலும்

எழுதியவர் : பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (19-Jun-14, 12:53 pm)
பார்வை : 105

மேலே