பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி- கருத்துகள்

அதை ஒவ்வொரு நாளும் உணர்ந்து கொண்டு தான் இருக்கிறேன்.நண்பர்களும் காதலும் இருக்கும் வரை பொய்கள் என்றும் அழகானவை..

மன்னிக்கவும்.சிறப்பானது என்பது பொருந்தாது.பொய்கள் சொல்லும் போது எவ்வளவு சுவாரஸ்யம் மிக்கதாய் அல்லது நம்பும்படியாய் சொல்கிறோம் என்பதில் தான் அதன் சூட்சுமம் அடங்கி இருக்கிறது.அதனால் சிறப்பானது என்பது இவ்விடத்தில் பொருந்தாது.உங்கள் கருத்துக்கு நன்றி.

பால்யத்தின்
உடைந்த பலூன்களோ
காதறுந்த நாய் பொம்மையோ
பறக்க விட்ட பட்டாம்பூச்சியோ
ஏற்படுத்தி விடாத
துயரத்தை
நீ அளித்து விடக் கூடும்
என்பது
நான் அறிந்தே இருந்தது
தான் ...
பால்யத்தின் சிறு சிறு சந்தோசங்களின் நுண்ணிய கவனிப்புகள்..கவிதை மிக அருமை :)

வசீகரமான ஒரு பித்து மனநிலையின் வெளிப்பாடு,சுழியத்தில் இருந்து காதலால் மனம் அவளை தொடர நினைக்கும் ஆரம்ப நிலை உணர்வை அவ்வாறு சொல்கிறேன்..

நன்றிகள் shahjahanmuthu,Yuvabarathi,
Santhosh Kumar1111,Vinothkannan,Enoch Nechum


பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே