உண்மை

பொய்கள் நிறைந்த இவ்வுலகத்தில்
"உண்மையாய்" வாழ்ந்திடு...
அது மட்டுமே,
உன்னை இவ்வுலகத்தில்
"தனித்து" காட்டும்.....

எழுதியவர் : srimahi (10-Jun-14, 2:42 pm)
சேர்த்தது : ஸ்ரீ தேவி
Tanglish : unmai
பார்வை : 72

மேலே