புன்னகைப் பூவிதஷ்

பூக்களும்
சிரிக்கும் என்று
அன்றுதான்
நான் தெரிந்து கொண்டேன் ..............
அன்று
அவள்
சிரிக்கும் போது
அவளின் பூ (இதஷ் )உதடுகளைக் கண்டு....( RAMLAX)........

எழுதியவர் : RAMLAX (10-Jun-14, 2:16 pm)
சேர்த்தது : RAM LAX
பார்வை : 111

மேலே