தலைவராக
எதுக்கய்யா புதுக் கட்சி ஒண்ணத் தொடங்குணும்னு ஆசைப்படற?
நானும் பல கட்சிகளிலெ இருந்து கடுமையா உழச்சேன். எந்தக் கட்சிலெயும் மேலெ வர்றதுக்கே விடமாட்டங்கறாங்க.
புதுக்கட்சி தொடங்கி என்ன செய்யப் போறே.
எடுத்த ஒடனே தலைவராகத் தான். நன்கொடை வசூலித்து ஏப்பம் விடலாம். இதெல்லாம் கூட ஒனக்குத் தெரியாதா அய்யா?

