மழையில் ஒரு ஹைக்கூ

மலரின் மீது பனித்துளி
என்னவளின்
கூந்தல் ஈரம்.

எழுதியவர் : விஜய்குமார் குருமூர்த்தி (12-Jun-14, 8:57 pm)
பார்வை : 121

மேலே