உன்னை மட்டும்

என் மவுனத்தை கலைத்து விட்டாய்
என் மனதுக்குள் புகுந்து விட்டாய்
மற்றவற்றை மறக்க வைத்தாய்
உன்னை மட்டும் நினைக்கவைத்தாய்
நெருக்கி அணைக்க நேரமும் குறுகுது
நீ விலகி செல்கையிலே நிலவும் வர மறுக்குது
நடு நின்ற சூரியனும் மீண்டும் கிழக்கே உதிக்குது ..

எழுதியவர் : kamal © (12-Jun-14, 10:18 pm)
Tanglish : unnai mattum
பார்வை : 130

மேலே