தோழமையே

தோழா(ழி).....
பசியாற்றும் தாயாய் வந்தாய்...
பாசம்தரும் தந்தையாய் வந்தாய்...
அரண்தரும் அண்ணனாய் வந்தாய்...
அரவணைக்கும் தங்கையாய் வந்தாய்...
வரம்தரும் வடிவாய் வந்தாய் - அதனால்
பிரிந்தாலும் உன்நிழலாய் வருவேன்....

எழுதியவர் : கிருஷ்ணநந்தினி (12-Jun-14, 10:04 pm)
Tanglish : tholamaiye
பார்வை : 142

மேலே