என்னுள் நீ
![](https://eluthu.com/images/loading.gif)
நீ என்னுயிரில் கலக்கவில்லை...
என் உடற்கூட்டின் ஒவ்வொரு
அணுவிலும் கலந்திருக்கிறாய்....
நான் சிதைந்தாலும்..
என் சிந்தை சிதைந்தாலும்...
என் உயிர் சிதைந்தாலும்...
இந்த உடல் சிதைந்தாலும்...
சிதைக்க முடியா அணுவில்
சித்திரமாய் நிறைந்திருப்பாய் ....