முயற்சி
மலைமோதி உடைந்த மேகம்
மழையானது,
தரையில் புதையும் நீர்
குடிநீர் என்றானது,
தரையில் வீழும் இலை
சருகானது, சருகுப் புதைந்து
உரமானது,
உழைப்பின் பரிணாமம் உணர்,
தோல்வி என்றும் முடிவல்ல,
வெற்றியின் ஆரம்பமே....
மலைமோதி உடைந்த மேகம்
மழையானது,
தரையில் புதையும் நீர்
குடிநீர் என்றானது,
தரையில் வீழும் இலை
சருகானது, சருகுப் புதைந்து
உரமானது,
உழைப்பின் பரிணாமம் உணர்,
தோல்வி என்றும் முடிவல்ல,
வெற்றியின் ஆரம்பமே....