பூக்களின் சிரிப்பு

நிகழும் நொடியே ..
நிச்சயமானது
புரிதலால்
புன்னகைத்தன
பூக்கள் ?

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (18-Jun-14, 9:06 am)
பார்வை : 175

மேலே