மூளை குழம்பீடுச்சா
மனைவி: என்னை நீங்க மட்டும் விரும்பலேங்க...
கணவன்: அடியே! என்னடி சொல்ற...?
மனைவி: ஒரு ஐம்பது பேரு விரும்பறாங்க...
கணவன்: என்னடி உளர்ற...மூளை குழம்பீடுச்சா...
மனைவி: அட சொல்றத முழுசா கேளூங்க... பேஸ்புக்ல போட்ட என்னோட போட்டாவுக்கு 50 லைக்குங்க... அது சொல்ல வந்தேன்...
கணவன்: அதானே பார்த்தேன்... நல்லா போயிட்டிருந்த உலகம் திடீர்னு எப்படி குருடாச்சுனு....