பணம் வாழ்க்கை இல்லடா நண்பா

நீ உன்னை தயார்ப்படுத்திக் கொள் நாளை உனக்கும் எனக்கும் காத்திருக்கிறது ஆறடி பள்ளம் அதில் இருந்து நீ பேராசைக் கொள்ளும் பணத்தாலும் உன்னை காப்பாற்ற முடியாது நண்பா

எழுதியவர் : ரவி.சு (22-Jun-14, 2:08 am)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 110

மேலே