வெளிச்சம்
நிலவு தூரத்தில்
ஆனால் அவள் வெளிச்சம் என் இதயத்தில்
இரவு விடிந்தாலும்
கைதியானது கனவுகள்
சிரிக்கத்தான் தெரிகிறது
அதை சொல்லிடத்தான் வார்த்தைகள் தெரிய வில்லை
வெட்கம் உருவானது
அது மற்றவர்களுக்கு வேடிக்கையும் ஆனது
நிலவு தூரத்தில்
ஆனால் அவள் வெளிச்சம் என் இதயத்தில்
இரவு விடிந்தாலும்
கைதியானது கனவுகள்
சிரிக்கத்தான் தெரிகிறது
அதை சொல்லிடத்தான் வார்த்தைகள் தெரிய வில்லை
வெட்கம் உருவானது
அது மற்றவர்களுக்கு வேடிக்கையும் ஆனது