கல்லூரி நட்பு ......
சொல்லாமல் பழகினோம் .....
இப்படி ......
வாழ்த்து சொல்லி .....
பிரிவதற்கா !!!!!
தவித்த காலங்களில் .....
எல்லாம் தாகம் ......
தீர்த்த எத்தனையோ ........
நண்பர்கள் ........
தவிக்க விட்டு செல்வதற்கா !!!!!
எத்தனை வேடங்கள்......
எத்தனை புது புது பெயர்கள் .........
எல்லாம் சுவர்களில் .....
புன்னைகைகின்றன ......
நம் நட்பு கண்ணீரில் நனையும் ......
நான்கு வரி .........
முகவரிகளோடு ......
முகம் காணமல் .....
ஞாபகங்களை எல்லாம் ஒன்றாய் .....
கட்டி பட்டம் என்ற ......
பெயரில் அல்லவா !!!!!
நட்பாய் பறந்தோம் ......