நினைவுகள்

நட்பே!!!
தினம் ஒரு முறையாவது பூக்கட்டும்
உன் இதய தோட்டத்தில்
என் நினைவு பூக்கள்...

எழுதியவர் : தமிழ் பிரியன் (10-Mar-11, 10:40 pm)
சேர்த்தது : tamilpiriyan
Tanglish : ninaivukal
பார்வை : 679

மேலே