நட்பு

நட்பின் ஆழம் புரிந்தது

என்ன நடந்தாலும் பேசி பகிர
தனிமை போக்கி தன்னடக்கம் வளர்க்க
நீ இருக்க அவன் எதற்கு?

நடத்தை கெட்டாலும்
நல்லது கெட்டதை உணர்த்த
நீ இருக்க அவன் எதற்கு?

எதிர்பால் தேவையில்லை இனி
என் தோழி போதும் தோள் கொடுக்க
நீ இருக்க அவன் எதற்கு?

எழுதியவர் : (10-Mar-11, 11:43 pm)
Tanglish : natpu
பார்வை : 6130

மேலே