ஆயிரம் மாற்றங்கள் Ayiram Maattrangal tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

" என்னுள் ஆயிரம் மாற்றங்கள் உன்னை கண்ட பிறகு !
" என் இதயமும் அடிக்கடி பேசுகிறது உன்னை பற்றி !!
" என் உயிரும் உன்னை சேர துடிக்கிறது ஏனோ சேர்ந்தது தெரியாமல் !!!
!
" ennul aayiram maatrangal unnai kanda piraku !
" en ithayamum adikkadi pesukirathu unnai patri !!
" en uyirum unnai sera thudikkiradhu eeno sernthathu theriyamal !!!
!
% எழுதியவர் %
by manoranjan உளுந்டுர்பெட்
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை

எழுதியவர் : மனோரஞ்சன் ulundurpet (22-Jun-14, 7:01 pm)
சேர்த்தது : manoranjan
பார்வை : 95

மேலே