உன் முகம் un mugam tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

" இன்று முதல் உன்னை பார்ப்பதை நிருத்திக்கொள்ள போகிறேன் !! " ஏன் என்றால் நான் எங்கு சென்றாலும் எதைப்பார்த்தாலும் உன் முகம் தான் தெரிகிறது !!!
!
" inru muthal unnai paarppathai niruththikkolla pookireen !!
" een enraal naan enku senraalum ethaipparththaalum un mugam thaan therigirathu !!!
!
% எழுதியவர் %
by manoranjan உளுந்டுர்பெட்
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை

எழுதியவர் : மனோரஞ்சன் ulundurpet (22-Jun-14, 7:07 pm)
பார்வை : 339

மேலே