கண்கள் மோதினால் kangal moothinaal tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
" கண்கள் மோதினால் காதல் வரும் !!
" வார்த்தைகள் மோதினால் கவிதை வரும் !!
" இதயங்கள் மோதினால் துடிப்பு வரும் !!
" என் அன்பானவளே நம் உதடுகள் மோதினால் மௌனம் தானடி வரும் !!!
!
" kangal moothinaal kaathal varum !!
" vaarththaigal moothinaal kavithai varum !!
" idhayangal moothinaal thudippu varum !!
" en anpaanavalee
nam udhadugal moothinaal maunam thaanadi varum !!!
!
% எழுதியவர் %
by manoranjan ulundurpet
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை
!