காதலித்ததால்
கவிதைகளைக் காதலித்ததால்
பாரதியானான் சுப்பிரமணியன் !
நானோ கவிஞனானேன்
காதலித்ததால் பாரதியை !
கவிதைகளைக் காதலித்ததால்
பாரதியானான் சுப்பிரமணியன் !
நானோ கவிஞனானேன்
காதலித்ததால் பாரதியை !