காற்றின் கதை

சுவாசித்தல் இன்றி
மனிதனை
வாழப்பழக்குங்கள்...காரணம்
காடுகளின்
தடங்களெல்லாம் இன்று
கட்டிடங்கள்
விளைந்து விட்டன..!

எழுதியவர் : ஆதிரை (24-Jun-14, 9:56 am)
Tanglish : kaatrin kathai
பார்வை : 71

மேலே